தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 1:43 1 Chronicles 1:43

இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.

1 நாளாகமம் 1:43 · IRV

These are the kings who reigned in the land of Edom before any king reigned over the Israelites: Bela son of Beor. His city was named Dinhabah.

1 Chronicles 1:43 · BSB
1 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க