தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 1:46 1 Chronicles 1:46

ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.

1 நாளாகமம் 1:46 · IRV

When Husham died, Hadad son of Bedad, who defeated Midian in the country of Moab, reigned in his place. And the name of his city was Avith.

1 Chronicles 1:46 · BSB
1 நாளாகமம் 1 முழுவதும் வாசிக்க