1 நாளாகமம் 10:1 1 Chronicles 10:1
பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள்.
Now the Philistines fought against Israel, and the men of Israel fled before them, and many fell slain on Mount Gilboa.