தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 10:10 1 Chronicles 10:10

அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.

1 நாளாகமம் 10:10 · IRV

They put his armor in the temple of their gods and hung his head in the temple of Dagon.

1 Chronicles 10:10 · BSB
1 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க