தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 10:13 1 Chronicles 10:13

அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.

1 நாளாகமம் 10:13 · IRV

So Saul died for his unfaithfulness to the LORD, because he did not keep the word of the LORD and even consulted a medium for guidance,

1 Chronicles 10:13 · BSB
1 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க