தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 10:3 1 Chronicles 10:3

சவுலுக்கு விரோதமாக போர் பலத்தது; வில்வீரர்கள் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களுக்கு மிகவும் பயந்து,

1 நாளாகமம் 10:3 · IRV

When the battle intensified against Saul, the archers overtook him and wounded him.

1 Chronicles 10:3 · BSB
1 நாளாகமம் 10 முழுவதும் வாசிக்க