1 நாளாகமம் 10:8 1 Chronicles 10:8
வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,
The next day, when the Philistines came to strip the dead, they found Saul and his sons fallen on Mount Gilboa.