தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:11 1 Chronicles 11:11

தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான்.

1 நாளாகமம் 11:11 · IRV

This is the list of David’s mighty men: Jashobeam son of Hachmoni was chief of the officers; he wielded his spear against three hundred men, whom he killed at one time.

1 Chronicles 11:11 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க