தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:13 1 Chronicles 11:13

பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான்.

1 நாளாகமம் 11:13 · IRV

He was with David at Pas-dammim when the Philistines gathered there for battle. At the place with a field full of barley, the troops fled from the Philistines.

1 Chronicles 11:13 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க