தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:17 1 Chronicles 11:17

தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

1 நாளாகமம் 11:17 · IRV

David longed for water and said, “Oh, that someone would get me a drink of water from the well near the gate of Bethlehem!”

1 Chronicles 11:17 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க