தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:21 1 Chronicles 11:21

இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை.

1 நாளாகமம் 11:21 · IRV

He was doubly honored above the Three, and he became their commander, even though he was not included among the Three.

1 Chronicles 11:21 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க