தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:26 1 Chronicles 11:26

இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

1 நாளாகமம் 11:26 · IRV

Now these were the mighty men: Asahel the brother of Joab, Elhanan son of Dodo of Bethlehem,

1 Chronicles 11:26 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க