1 நாளாகமம் 11:4 1 Chronicles 11:4
பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள்.
Then David and all the Israelites marched to Jerusalem (that is, Jebus), where the Jebusites inhabited the land.