தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:6 1 Chronicles 11:6

எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.

1 நாளாகமம் 11:6 · IRV

Now David had said, “Whoever is the first to strike down a Jebusite will become chief commander.” And Joab son of Zeruiah went up first, and he became the chief.

1 Chronicles 11:6 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க