தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 11:7 1 Chronicles 11:7

தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.

1 நாளாகமம் 11:7 · IRV

So David took up residence in the fortress; that is why it was called the City of David.

1 Chronicles 11:7 · BSB
1 நாளாகமம் 11 முழுவதும் வாசிக்க