1 நாளாகமம் 11:8 1 Chronicles 11:8
பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
He built up the city around it, from the supporting terraces to the surrounding wall, while Joab restored the rest of the city.