1 நாளாகமம் 11:9 1 Chronicles 11:9
தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்.
And David became greater and greater, for the LORD of Hosts was with him.