1 நாளாகமம் 12:14 1 Chronicles 12:14
காத் மகன்களான இவர்கள் இராணுவத்தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேர்களுக்கும் பெரியவன் ஆயிரம்பேர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
These Gadites were army commanders, the least of whom was a match for a hundred, and the greatest for a thousand.