தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 12:15 1 Chronicles 12:15

யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.

1 நாளாகமம் 12:15 · IRV

These are the ones who crossed the Jordan in the first month when it was overflowing all its banks, and they put to flight all those in the valleys, both to the east and to the west.

1 Chronicles 12:15 · BSB
1 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க