1 நாளாகமம் 12:21 1 Chronicles 12:21
அந்த படைகளுக்கு விரோதமாக இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லோரும் பலசாலிகளும் இராணுவத்தில் தலைவர்களுமாக இருந்தார்கள்.
They helped David against the raiders, for they were all mighty men of valor and commanders in the army.