1 நாளாகமம் 12:22 1 Chronicles 12:22
அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனிதர்கள் அவனிடம் வந்து சேர்ந்ததால், அவர்கள் தேவசேனையைப்போல பெரிய சேனையானார்கள்.
For at that time men came to David day after day to help him, until he had a great army, like the army of God.