தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 12:32 1 Chronicles 12:32

இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.

1 நாளாகமம் 12:32 · IRV

From Issachar, men who understood the times and knew what Israel should do: 200 chiefs with all their kinsmen at their command.

1 Chronicles 12:32 · BSB
1 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க