தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 12:39 1 Chronicles 12:39

அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள்.

1 நாளாகமம் 12:39 · IRV

They spent three days there eating and drinking with David, for their relatives had provided for them.

1 Chronicles 12:39 · BSB
1 நாளாகமம் 12 முழுவதும் வாசிக்க