தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 13:10 1 Chronicles 13:10

அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

1 நாளாகமம் 13:10 · IRV

And the anger of the LORD burned against Uzzah, and He struck him down because he had put his hand on the ark. So he died there before God.

1 Chronicles 13:10 · BSB
1 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க