1 நாளாகமம் 13:13 1 Chronicles 13:13
பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான்.
So he did not move the ark with him to the City of David; instead, he took it aside to the house of Obed-edom the Gittite.