1 நாளாகமம் 13:14 1 Chronicles 13:14
தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
Thus the ark of God remained with the family of Obed-edom in his house for three months, and the LORD blessed his household and everything he owned.