தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 13:5 1 Chronicles 13:5

அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து,

1 நாளாகமம் 13:5 · IRV

So David assembled all Israel, from the River Shihor in Egypt to Lebo-hamath, to bring the ark of God from Kiriath-jearim.

1 Chronicles 13:5 · BSB
1 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க