1 நாளாகமம் 13:7 1 Chronicles 13:7
அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள்.
So they carried the ark of God from the house of Abinadab on a new cart, with Uzzah and Ahio guiding the cart.