தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 13:8 1 Chronicles 13:8

தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.

1 நாளாகமம் 13:8 · IRV

David and all the Israelites were celebrating before God with all their might, with songs and on harps and lyres, with tambourines, cymbals, and trumpets.

1 Chronicles 13:8 · BSB
1 நாளாகமம் 13 முழுவதும் வாசிக்க