தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 14:1 1 Chronicles 14:1

தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.

1 நாளாகமம் 14:1 · IRV

Now Hiram king of Tyre sent envoys to David, along with cedar logs, stonemasons, and carpenters, to build a palace for him.

1 Chronicles 14:1 · BSB
1 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க