1 நாளாகமம் 14:16 1 Chronicles 14:16
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
So David did as God had commanded him, and they struck down the army of the Philistines all the way from Gibeon to Gezer.