1 நாளாகமம் 14:17 1 Chronicles 14:17
அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.
And David’s fame went out into every land, and the LORD caused all nations to fear him.