தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 14:2 1 Chronicles 14:2

யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

1 நாளாகமம் 14:2 · IRV

And David realized that the LORD had established him as king over Israel and had highly exalted his kingdom for the sake of His people Israel.

1 Chronicles 14:2 · BSB
1 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க