தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 14:8 1 Chronicles 14:8

தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.

1 நாளாகமம் 14:8 · IRV

When the Philistines heard that David had been anointed king over all Israel, they all went in search of him; but David learned of this and went out to face them.

1 Chronicles 14:8 · BSB
1 நாளாகமம் 14 முழுவதும் வாசிக்க