1 நாளாகமம் 15:1 1 Chronicles 15:1
அவன் தனக்கு தாவீதின் நகரத்தில் வீடுகளைக் கட்டி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
David constructed buildings for himself in the City of David, and he prepared a place for the ark of God and pitched a tent for it.