தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 15:16 1 Chronicles 15:16

தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.

1 நாளாகமம் 15:16 · IRV

David also told the leaders of the Levites to appoint their relatives as singers to lift up their voices with joy, accompanied by musical instruments—harps, lyres, and cymbals.

1 Chronicles 15:16 · BSB
1 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க