தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 15:2 1 Chronicles 15:2

பிறகு தாவீது: லேவியர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கக் கூடாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே யெகோவா தெரிந்துகொண்டார் என்றான்.

1 நாளாகமம் 15:2 · IRV

Then David said, “No one but the Levites may carry the ark of God, because the LORD has chosen them to carry the ark of the LORD and to minister before Him forever.”

1 Chronicles 15:2 · BSB
1 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க