தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 15:26 1 Chronicles 15:26

யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களுக்கு தேவன் தயவு செய்ததால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.

1 நாளாகமம் 15:26 · IRV

And because God helped the Levites who were carrying the ark of the covenant of the LORD, they sacrificed seven bulls and seven rams.

1 Chronicles 15:26 · BSB
1 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க