தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 15:29 1 Chronicles 15:29

யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.

1 நாளாகமம் 15:29 · IRV

As the ark of the covenant of the LORD was entering the City of David, Saul’s daughter Michal looked down from a window and saw King David dancing and celebrating, and she despised him in her heart.

1 Chronicles 15:29 · BSB
1 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க