தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 15:3 1 Chronicles 15:3

அப்படியே யெகோவாவுடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

1 நாளாகமம் 15:3 · IRV

And David assembled all Israel in Jerusalem to bring up the ark of the LORD to the place he had prepared for it.

1 Chronicles 15:3 · BSB
1 நாளாகமம் 15 முழுவதும் வாசிக்க