தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 16:1 1 Chronicles 16:1

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

1 நாளாகமம் 16:1 · IRV

So they brought the ark of God and placed it inside the tent that David had pitched for it. And they presented burnt offerings and peace offerings before God.

1 Chronicles 16:1 · BSB
1 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க