தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 16:13 1 Chronicles 16:13

அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்புகளையும் நினைத்துப்பாருங்கள்.

1 நாளாகமம் 16:13 · IRV

O offspring of His servant Israel, O sons of Jacob, His chosen ones.

1 Chronicles 16:13 · BSB
1 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க