தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 16:2 1 Chronicles 16:2

தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தி முடிந்தபின்பு, அவன் மக்களைக் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதித்து,

1 நாளாகமம் 16:2 · IRV

When David had finished sacrificing the burnt offerings and peace offerings, he blessed the people in the name of the LORD.

1 Chronicles 16:2 · BSB
1 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க