தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 16:31 1 Chronicles 16:31

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; யெகோவா ஆளுகைசெய்கிறார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லப்படுவதாக.

1 நாளாகமம் 16:31 · IRV

Let the heavens be glad, and the earth rejoice. Let them say among the nations, ‘The LORD reigns!’

1 Chronicles 16:31 · BSB
1 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க