தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 16:37 1 Chronicles 16:37

பின்பு பெட்டிக்கு முன்பாக என்றும் அன்றாட முறையாக பணிவிடை செய்யும்படி, அவன் அங்கே யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவனுடைய சகோதரர்களையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரர்களாகிய அறுபத்தெட்டுபேரையும் வைத்து,

1 நாளாகமம் 16:37 · IRV

So David left Asaph and his brothers there before the ark of the covenant of the LORD, to minister there regularly according to the daily requirements,

1 Chronicles 16:37 · BSB
1 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க