தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 16:42 1 Chronicles 16:42

பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் ஒலிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் மகன்களை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.

1 நாளாகமம் 16:42 · IRV

Heman and Jeduthun had with them trumpets and cymbals for the music and instruments for the songs of God. And the sons of Jeduthun were stationed at the gate.

1 Chronicles 16:42 · BSB
1 நாளாகமம் 16 முழுவதும் வாசிக்க