1 நாளாகமம் 16:43 1 Chronicles 16:43
பின்பு மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன்னுடைய வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
Then all the people departed for their homes, and David returned home to bless his household.