1 நாளாகமம் 16:6 1 Chronicles 16:6
பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
and the priests Benaiah and Jahaziel blew the trumpets regularly before the ark of the covenant of God.