தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 17:1 1 Chronicles 17:1

தாவீது தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே தங்கியிருக்கிறேன்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

1 நாளாகமம் 17:1 · IRV

After David had settled into his palace, he said to Nathan the prophet, “Here I am, living in a house of cedar, while the ark of the covenant of the LORD is under a tent.”

1 Chronicles 17:1 · BSB
1 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க