1 நாளாகமம் 17:13 1 Chronicles 17:13
நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; உனக்கு முன்னிருந்தவனைவிட்டு என்னுடைய கிருபையை நான் விலகச்செய்ததுபோல, அவனைவிட்டு விலகச்செய்யாமல்,
I will be his Father, and he will be My son. And I will never remove My loving devotion from him as I removed it from your predecessor.